'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, September 17, 2018
இராஜகிரி கிளை சார்பாக பலவு (நெய்)சோறு,
நேற்று 17:09:18 மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக பலவு (நெய்)சோறு, குறுமா சமைத்து 330 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)