Wednesday, October 10, 2018

ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து மாட்டிக் கொண்ட நிஷாந்த் அகர்வால்!

ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து மாட்டிக் கொண்ட நிஷாந்த் அகர்வால்!

பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பணியாற்றிய நிஷாந்த் அகர்வால் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக கையும் களவுமாக பிடி பட்டுள்ளார். இந்த செய்தியை நேற்று தெலுங்கு செய்தி சேனல் மஹா விபரமாக பதிவிட்டுள்ளது. ஆனால் தமிழ் ஊடகங்களோ வட மாநில ஊடகங்களோ இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதே ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி இக் காரியத்தை செய்திருந்தால் அதற்கு கண் காது மூக்கு வைத்து பிரபலப்படுத்தியிருக்கும்.

இந்து மதம் இவ்வாறு எதிரி நாட்டுக்கு உளவு பார்ப்பதை குற்றம் என்கிறது. அவ்வாறே இஸ்லாமும் சொந்த நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறது. எனவே இனியாவது தவறு செய்பவனை தனிமைப்படுத்துங்கள். அவன் சார்ந்த மதத்தோடு அவனது செயலை சம்பந்தப்படுத்தாதீர்கள் என்பதே எனது வாதம்.


3 comments:

  1. Islam is not bound by nation.

    ReplyDelete
  2. இசுலாம் என்பது அரேபியனாக இரு.அல்லது அரேபிய பண்பாடுக்கு அடிமையாக இரு என்பதே. அரேபிய நாட்டிற்கு அடிமையாக இருப்பதுதான் இசுலாம்.
    ------------------
    சுவனப்பிரியனுக்கு இதுபோன்ற செய்திகள் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. கைலி கட்டுவது அராபி பண்பாடு அல்ல, அராபிய பண்பாட்டை இஸ்லாம் வலியுறுத்தவில்லை, ஆனால் இன்று இந்து மதம் என்பது பார்ப்பன மதமே, சூத்திரன் என்றாலும் நான் இந்து என்று பெருமைகொள்வது ஒருவித மனநோயே

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)