சவூதி நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த சகோதரர் அன்வர் அவர்கள் வாகன விபத்தில் இறந்து விட்டார். மனைவி குழந்தை உட்பட அனைவரும் மரணம் அடைந்து விட்டனர்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்.)
அவரை பிரிந்து வாடும் குடுபத்தினர்களுக்கு நாம் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்தி கொள்கிறோம்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)