லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹிஸ்பானிக் நாட்டிலும் தற்போது இஸ்லாம் வெகுவாக பரவி வருகிறது. 2001 ஆம் ஆண்டில் 20000 ஆக இருந்த இஸ்லாமியரின் எண்ணிக்கை எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 75000 லிருந்து ஒரு லட்சம் வரை சென்று விட்டது. முக்கியமாக பெண்கள் ஆர்வமுடன் இஸ்லாமிய போதனைகளை கற்கின்றனர். பள்ளிகளுக்கும் தொழ வருகின்றனர். இஸ்லாம் இந்த நாட்டு மக்களின் கலாசாரத்துக்கு முற்றிலும் அந்நியமானது. ஆனாலும் இவர்களையும் இஸ்லாம் ஈர்த்து வருகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)