Tuesday, October 23, 2018

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சலோதியா. இவர் பணி புரியும் காலங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் பல உயரிய பதவிகளை பெற்று தனது பணிகளை செவ்வனே செய்து வந்தார். இஸ்லாமிய மார்க்கத்தின் மேல் இவருக்கு பற்று ஏற்பட்டது. இஸ்லாத்தை ஆழ்ந்து படித்தார். தனது வாழ்வியலாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து தனது பெயரை கான் உமர் சலோதியா வாக மாற்றிக் கொண்டார். இவரது தூய எண்ணத்தை இறைவன் ஏற்றுக் கொண்டு மறுமை வாழ்வையும் இம்மை வாழ்வையும் சிறப்பாக்கி வைப்பானாக!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)