Sunday, October 28, 2018

இவர்களுக்கு நீதிபதி என்ன பதிலை வைத்துள்ளார்?

இவர்களுக்கு நீதிபதி என்ன பதிலை வைத்துள்ளார்?
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த மஞ்சுளா, மணிகண்டன் இருவரும் திருமணமானவர்கள். இரண்டு குழந்தைகளும் உண்டு.மனைவி மஞ்சுளாவுக்கு ஜோதி என்பவனோடு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வெளியூரில் கள்ள காதலனோடு சுற்றுவதைப் பார்த்த மணிகண்டன் இதனை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுளா 'உச்ச நீதி மன்றமே கள்ள காதல் தவறல்ல என்று தீர்ப்பளித்துள்ளது. இதை பெரிது படுத்த வேண்டாம்' என்று சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் மணிகண்டன் உருட்டுக் கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். தாக்குதலில் மஞ்சுளா  நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் மணி கண்டன் சிறையில். குழந்தைகள் இருவரும் அனாதைகளாய்....
பாலிமர் செய்திகள்
29-10-2018
கள்ள தொடர்பு கூடும் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்.


8 comments:

  1. கள்ளக் காதல் நியாயம் என்றோ சரியானது என்றோ தீா்ப்பு சொல்லவில்லை. நீதிமன்றம் தண்டிக்கக்கூடிய குற்றம் அல்ல என்றும் கணவன் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்பதுதான் தீா்ப்பு.நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையிலா
    01.இராவணன் சீதையை கவா்ந்து சென்றான்.02.கீசகன் பாஞ்சாலியை பாலியில் வன்மம் புரிய முன்றது 03.இசுலாமிய தேச காடையா்கள் எஸ்டி ஆண்களைக் கொன்று பெண்களை
    ராணுவ முகாம்களில் நிா்வாகமாக கட்டிப்போட்டு வீரா்களின் காம இச்சைசைத் தீா்ப்பதற்கு பயன் படுத்திக்கொண்ட கொடுமை நடந்தது.

    சும்மா பந்தா பண்ண வேண்டாம். கழுதைகளும் பன்றிகளும் மலம் தின்கத்தான் செய்யும்.

    1000 ஆண்டுகாலமாக அரேபிய காடையா்களின் ஆட்சியில் மறுக்கப்பட்ட முறையான இந்து சமய கல்வியை மக்களுக்கு அளிக்காததால் இந்து குடும்பங்கள் சீரழியம். சீரழிந்து கொண்டிருக்கின்றது.அதைத்தான் இன்று நாம் பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. இளைஞர்களே! உன்னத சபதம் எடுத்திடுவோம்!
    உலக இளைஞர் ஆண்டிதனில்

    உன்னத சபதம் எடுத்திடுவோம்!

    கலகம் கிளர்ச்சி வன்முறையைக்

    களைய உறுதி பூண்டிடுவோம்! (உலக)

    இளமையும் வீரமும் அழிப்பதற்கோ?

    இனிய பாரதம் அமைப்பதற்கோ?

    வளமையும் வலிமையும் அமைந்திட்ட

    வல்ல ரசாய்நாம் விளங்குதற்கோ? (உலக)

    சுதந்திரத் தென்றல் காற்றதனை

    சுந்தர பாரதிப் பேருருவை

    இதந்தரு முறையில் இளைஞர்களே

    இனிவரும் தலைமுறைக் கீந்திடவே (உலக)

    கலையுடன் அறிவியல் முன்னேற்றம்

    கவினுறு நுட்பம் ஏர்த்தொழிலில்

    நிலைதரு அமைதி நித்தமுமே

    நெஞ்சினில் லட்சியம் நமக்கிதுவே (உலக)

    வள்ளுவன் பாரதி வ.உ.சீ.

    வான்புகழ் காந்தி நேதாஜி

    தெள்ளுதமி ழிளைஞர் நெஞ்சினிலே

    சீராய் ஒளிரும் தீபங்கள்! (உலக)

    ****

    ReplyDelete
  3. வேற்றுமையில் ஒற்றுமை

    விளங்குகின்ற நாடு

    நேற்றுமின்றும் நாளையும்

    நிலைத்திருக்கும் நாடு .. பாரத நாடு (வேற்று)

    ஹிந்து முஸ்லீம் சீக்கியர்

    புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்

    எந்த மதத்தோர் ஆயிலென்?

    இணைந்திருக்கும் நாடு .. பாரத நாடு (வேற்று)

    தமிழ் தெலுங்கு வங்கம்

    சிந்தி மராட்டி ஹிந்தி

    அமிழ் தினைப்போல் மொழிகள்

    அனைத்து மிங்கே ஒன்றாம் .. பாரத நாடு (வேற்று)

    உடுத்திடும் உடைகள் வேறு

    உண்டிடும் உணவுகள் நூறு

    அடுத்திடும் சடங்குகள் பலவாம்

    ஆயினும் உணர்வோ ஒன்றாம் .. பாரத நாடு (வேற்று)

    இதுவே தரையினில் சுவர்க்கம்

    இதுவே அமைதியின் நிலையம்

    இதுபோல் ஏதொரு நாடு!

    இணையிலா இன்ப வீடு!! .. பாரத நாடு (வேற்று)
    அடடா, எத்தனை எத்தனை உலகங்கள்

    எண்ணிட எண்ணிடப் பெருகுது வியப்பு

    அடடா, எத்தனை எத்தனை தூரங்கள்

    கணக்கிடக் கணக்கிட வருகுது களைப்பு

    அடடா, எத்தனை எத்தனை தேவர்கள்

    வானொலி பரப்பும் அவரிசைப் பண்ணொலிகள்

    அடடா, வேதம் சாற்றும் சத்தியங்கள்

    இன்று விஞ்ஞானிக ளொப்பும் விளக்கங்கள்!
    Thanks Tamilveda --ச.நாகராஜன்

    ReplyDelete
  4. கள்ளக் காதல் நியாயம் என்றோ சரியானது என்றோ தீா்ப்பு சொல்லவில்லை. நீதிமன்றம் தண்டிக்கக்கூடிய குற்றம் அல்ல என்றும் கணவன் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்பதுதான் தீா்ப்பு.
    ------

    வாங்க அறிவாளி ண்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன், நீதிமன்றம் உண்மையிலேயே அறிவுள்ளதாக இருந்தால் என்ன செய்திருக்கணும், பெண்களுக்கு தண்டனை கொடுத்து நீதியை நிலைநாட்டி இருக்கணும், அதை விட்டுவிட்டு ஆண்களுக்கான தண்டனையை நீக்கியது ஏன்? ஆண்களுக்கு தண்டனை கொடுத்தாலும் விவாகரத்து செய்வார்கள், அதை நீதிமன்றம் சொல்லத்தேவை இல்லை.

    ReplyDelete
  5. 01.இராவணன் சீதையை கவா்ந்து சென்றான்.02.கீசகன் பாஞ்சாலியை பாலியில் வன்மம் புரிய முன்றது 03.இசுலாமிய தேச காடையா்கள் எஸ்டி ஆண்களைக் கொன்று பெண்களை
    ராணுவ முகாம்களில் நிா்வாகமாக கட்டிப்போட்டு வீரா்களின் காம இச்சைசைத் தீா்ப்பதற்கு பயன் படுத்திக்கொண்ட கொடுமை நடந்தது.

    ----------

    கீதையை கவர்ந்து சென்ற ராவணனுக்கு பாலம் தேவைப்படல, ஆனா கடவுள் ராமனுக்கு தேவைப்பட்டது , இதுதான் பார்ப்பன கடவுளின் வலிமை , அது போகட்டும், பாஞ்சாலியை கீசகன் பாலியல் வன்மம் செய்தான் என்றால் பஞ்ச பாண்டவர்கள் செய்தது என்ன? ஒரு பெண் தன விருப்பமுடன் ஐந்து பேருடன் போவது என்னது? இதுதான் பார்ப்பன கலாச்சாரத்துக்கும் தமிழ்கலாச்சாரத்துக்கும் உள்ள ஒற்றுமை.

    நீ தூக்கிப்பிடிக்கும் பார்ப்பன மதம் உன் பாட்டிக்கு மேலாடை தரவில்லை, இஸ்லாம் தான் தந்தது, இஸ்லாம் மாற்று பெண்ணை ஏற்படுத்தும் பார்க்காகூடாது என்றபோது ஐ எஸ் காரர்கள் செய்வது எப்படி இஸ்லாம் ஆகும் ? உன் பார்ப்பன மாதத்தில் தான் தேவரடியால் முறை இருந்தது , அதன் மூலம் என்ன நடந்தது என்று விளக்கமுடியுமா?

    ReplyDelete
  6. சும்மா பந்தா பண்ண வேண்டாம். கழுதைகளும் பன்றிகளும் மலம் தின்கத்தான் செய்யும்.

    ----------

    கழுதைஎப்ப மலம் தின்னுச்சி? சரி அது போகட்டும், பன்றி யார் தெரியுமா? உன் பாட்டிக்கு மேலாடையை தவிர்த்தவர்கள், தேவரடியால் முறையை கொண்டுவந்தவர் மேலும் உன்னை கீழ்ஜாதி என்று தனிக்குவளை கொடுத்தவர்கள், அந்த பன்றிகள் கூட சேர்ந்து மலத்தை தின்ன நீ தயார் என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும்?

    ReplyDelete
  7. ஜனாப்.. ஆசக்

    தாங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கின்றேன்.
    நல்ல மனநல மருத்துவரை உடனே சென்று வைத்தியம் செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. கருத்தை கருத்தால் வெல்லமுடியாத கோழைகள் பார்ப்பனர்கள் மற்றும் அவர்கள் ஆரம்பித்த சங்கபரிவாற கும்பல், அதன் அடிவருடி சூத்திரன் அன்புராஜ்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)