Saturday, October 06, 2018

ஹிட்லரின் ஆட்சியை நினைவு படுத்துகிறது!

தலித் சகோதரர்கள் - உயர் ஜாதி இந்துக்களின் தெருவில் நடந்து சென்றதற்கு தண்டனையை பாருங்கள்......
ஹிட்லரின் ஆட்சியை நினைவு படுத்துகிறது!





-0:53

2 comments:

  1. சீருடை அணிந்த காவலர் அருகில் இருக்கின்றாா். ஆகவே இது வேறு பிரச்சனை என்று நினைக்கின்றேன்.
    இராமநாதபுரம் மாவட்டத்தில் பல முஸ்லீம் ஊர்களுக்குள் இந்துக்கள் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்.எதிா்த்து பதிவு செய்ய தயாரா? தாங்கள்.

    தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஹிட்லா் ஆட்சி என்பதெ்லாம் பொய். பிரச்சனைகள் இருந்தால் பாராளுமன்றத்தில் குரல எழுப்ப வேண்டும். இந்த சம்பவம் நடந்த ஊா் சம்பந்தப்பட்டவர்களின் முழு முகவரி மாநிலம்உட்பட எனக்கு தெரியப்படுத்துங்கள்.நான் ஆவன செய்கின்றேன்.

    ReplyDelete
  2. முதலில் உன் பாட்டிக்கு மேலாடை தராத பார்ப்பனர்களை எதிர்த்து குறள் கொடு மற்றவை பிறகு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)