Thursday, November 01, 2018

கண் கலங்கினார் ஆற்காடு நவாப்

மஹாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளையொட்டி கருத்தரங்கம் ஆளுநர் மாளிகையில் நடந்தது. அதில் கருத்துரையாற்ற வந்த ஆற்காடு நவாப் தன்னையறியாமல் அழுது விட்டார்.
'உலக மக்களால் இஸ்லாம் தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக இஸ்லாம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. நமது இந்திய நாடு பலதரப்பட்ட மக்கள் அன்போடு வாழும் நாடு. மத துவேஷத்தை வளர்த்து அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்த மக்களை பிரித்து விடாதீர்கள். நாம் பிறக்கும் போது வெறும் கையோடுதான் வந்தோம். போகும் போதும் வெறும் கையோடுதான் போகப் போகிறோம்.'
என்று சொல்லி கண் கலங்கினார் ஆற்காடு நவாப். எதிரே அமர்ந்திருந்த இல கணேசனுக்கும், பன்வாரிலால் புரோகிதுக்கும், தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் அவரது அழுகையின் வலியின் உண்மை உணர்த்தியிருக்கும்.
கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒற்றை காரணத்துக்காக பாபரி மசூதியை இடித்தீர்கள்: கோத்ரா ரயில் விபத்தை காரணமாக்கி அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேரை கொன்றீர்கள், மாலேகானில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்றீர்கள், சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்றீர்கள். காஷ்மீரில் இளம் பெண்களை ராணுவத்தினர் வன்புணர்வு செய்து கொல்வதையும் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்படுவதையும் மெடல் கொடுத்து ஊக்குவிக்கறீர்கள்.
காலம் இப்படியே சென்று விடாது. எதிரே அமர்ந்துள்ள இந்துத்வாவாதிகளும் அழும் காலம் ஒரு நாள் வரும். இறைவனுக்கு முன்னால் தாங்கள் செய்த கொலைகள், குண்டு வெடிப்புகள், கற்பழிப்புகள், பொய் வழக்குகள் அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாமல் இந்துத்வாவாதிகள் அழும் அந்த காலத்திற்காக நாமும் பொருத்திருப்போம்.


6 comments:

  1. ISIS baghdadi also has to answer for targeting Yazidis

    ReplyDelete




  2. உலக மக்களால் இஸ்லாம் தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
    -------------------------------------------------------
    பிற மக்களின் முஸ்லீம் அல்லாத மக்களின் அழிவை விரும்பும் இசுலாம் ஒரு காடையா்களின் மதம்தான்.
    பிற மக்களின் முஸ்லீம் அல்லாத மக்களின் அழிவை விரும்பும் இசுலாம் ஒரு காடையா்களின் மதம்தான்.
    பிற மக்களின் முஸ்லீம் அல்லாத மக்களின் அழிவை விரும்பும் இசுலாம் ஒரு காடையா்களின் மதம்தான்.
    ---------------------------------------------------------------------
    விஜய் அவர்களே சரியாக கேட்டீர்கள். இசுலாமிய தேச காடையா்கள் எஸ்டி இன ஆண்களின் படுகொலைக்கும் பெண்களின் செக்ஸ் அடிமைகளாக்கியதற்கும் பதில் சொல்ல வேண்டும் என்கின்றீா்கள். குரான்தானே முஸ்லீம் அல்லாத பெண்களை வலக்கரத்தால்கைபற்றி செக்ஸ்அடிமை-வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளச் சொல்கினறது.
    -------------------------------------
    இசுலாமிய காடையா்கள் என்ன இராமாயாணமா படிக்கின்றாா்கள். சத்ரபதி சிவாஜியா அவர்கள் பின்பற்றும் தலைவா்.எதிாியின் குடும்பத்தைச் சோ்ந்த பேரழகு மிக்க பெண்னணப் பார்த்து ” உன் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நான் மிகவும் அழகாகப் பிறந்திருப்பேன்” என்று சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படித்தது இராமாயாணம்.

    ReplyDelete
  3. ஆற்காடு நவாப் ஒரு முஸ்லீம்.

    முஸ்லீம்தான். முஸ்லீம்கள் என்றாலே தன் இனம் பற்றி மட்டும்தான் அக்கரைப்படுவான். பிறமதத்தவா்கள் கொசுக்கள்.ஈக்கள் என்பதுதானே அவர்களது கொள்கை.

    கோத்ரா ரயில் பெட்டியில் உயிரோடு எரிந்த இந்துக்கள் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்கள் என்பதை உணரமுடியாத ஒரு அரேபிய அடிமை.

    1000 ஆண்டுகளாக இந்துக்கள் காபீா்கள் என்று பட்டம் கட்டி முகலாய துருக்கிய காடையா்கள் கையில் பட்ட வேதனையை உணரமுடியாத ஒரு அரேபிய அடிமை.

    ReplyDelete
  4. கோத்ராவில் எரிக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள் என்றும், அதற்க்கு எதிர்வினையாக செய்யப்பட குஜராத் கலவரத்தில் பயன்படுத்தப்பட்டது சூத்திரன் என்றும் சொல்லப்படுகிறது, ஆக சூத்திரன் பார்ப்பனர்களுக்கு எதற்கு பயன்படுகிறான் என்று தெரிந்துகொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. So u agree Muslims killed shudras.

      Delete
  5. முஸ்லிம்கள் கொன்றார்கள் என்று விசாரணை நடத்தி தண்டனை தரவேண்டும் தவிர, இப்படி காட்டுமிராண்டி போல அப்பாவிகளை கொள்வது சரியல்ல

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)