'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, November 04, 2018
ஆஸதிரேலியா தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக...
ஆஸதிரேலியா தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக பிரன்ஸ்விக் நகரில் ஏகத்துவ பிரசாரம் செய்து குர்ஆன் மொழி பெயர்ப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது. நாள் 03-11-2018
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)