Monday, November 12, 2018

அலை அலையாய் சத்தியத்தை நோக்கி.....

குடந்தை நகரம் TNTJ மணிக் கார தெரு மர்கஸில் நவீன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றார்.... நதீம் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்
அல்ஹம்துலில்லாஹ்

5 comments:

  1. இந்தியாவின் ராணுவ உதவி தளபதிகளில் ஒருவா் முஸ்லீம்
    அவர் பெயா் லெப்டினெட் ஜெனரல் பி.எம் .ஹாரீஸ் கேரளமாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள செறுப்பா - கட்டிக்கடவு என்ற கிராமத்தைச் சோ்ந்தவா். தலைமை தளபதி பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்ட மூவர்களில் இவரும் ஒருவா்.இதில் போா் அனுபவம் மிக்க திரு.ராவத் தலைமை தளபதியாக தோ்வு செய்யப்பட்டாா். திரு.பி.எம் ஹாரீஸ் ராணுவத்தில் பலஉயா்ந்த பொறுப்பு மிக்க பதவிகளில் திறம்பட செயல்பட்டு உயாந்த பதவியை அடைந்திருக்கின்றாா். பல பதக்கங்களை வென்றவா். அவரது மகன் சோகப் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகின்றாா்.இவரது மனைவி செரினா ராணுவத்தில் கா்னலாக பணியாற்றிய ஒருவரின் மகள்தான்.
    வாழ்க.ராணுவப்பணியில் முஸ்லீம் என்பதற்காக யாரும் வெறுக்கப்படவில்லை. இதுதான் இந்து பண்பாடு.இந்து கலாச்சாரம்.ஆா்எஸஎஸ பண்பாடு.பாரதிய ஜனதாவின்பண்பாடு.
    ------------------------------------------------------------------------------------------
    பாக்கிஸ்தான் பிரதமாின் ஆலோசகா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட பாக்கிஸ்தான் ச் சோ்ந்த
    பொருளாதார மேதை -அவா் அகமதிய முஸ்லீம் என்பதால் கட்டாய ராஜனாமா பெறப்பட்டு விரட்டப்பட்டாா். அவரது மதம் எதுவாகிப்போகட்டும். அவா் ஒரு பொருளாதார மேதை.பாக்கிஸ்தானின் பிரஜை.அவனது தகுதியை அந்த நாடு நிராகரித்து தன்னை அவமானப்படுத்திக்கொண்டது. குரான் படித்தவன் லெட்டசணத்தைப் பாருங்கள்.
    --------------------------------------------------------------------------
    காபீர்கள் என்றும் முஷ்ரீக்குகள் என்று முஸ்லீம்களால் அரேபிய அடிமைகளால் அவமானப்பட்டு வாழும் இந்துஸ்தானத்தில் ராணுவத்தில் உயா்பதவிகளுக்கு தகுதி அடிப்பதில் நியமனம் செய்யப்படுகிறது. இதுதான் இந்துபண்பாடு.பண்பாட்டில் ஆன்மீகத்தில் தவத்தில் உயா்ந்தவா்களட இந்துக்கள்.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் காடையா்கள்.

    ReplyDelete

  2. இந்தியாவின் ராணுவ உதவி தளபதிகளில் ஒருவா் முஸ்லீம்
    அவர் பெயா் லெப்டினெட் ஜெனரல் பி.எம் .ஹாரீஸ் கேரளமாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள செறுப்பா - கட்டிக்கடவு என்ற கிராமத்தைச் சோ்ந்தவா். தலைமை தளபதி பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்ட மூவர்களில் இவரும் ஒருவா்.இதில் போா் அனுபவம் மிக்க திரு.ராவத் தலைமை தளபதியாக தோ்வு செய்யப்பட்டாா். திரு.பி.எம் ஹாரீஸ் ராணுவத்தில் பலஉயா்ந்த பொறுப்பு மிக்க பதவிகளில் திறம்பட செயல்பட்டு உயாந்த பதவியை அடைந்திருக்கின்றாா். பல பதக்கங்களை வென்றவா். அவரது மகன் சோகப் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகின்றாா்.இவரது மனைவி செரினா ராணுவத்தில் கா்னலாக பணியாற்றிய ஒருவரின் மகள்தான்.
    வாழ்க.ராணுவப்பணியில் முஸ்லீம் என்பதற்காக யாரும் வெறுக்கப்படவில்லை. இதுதான் இந்து பண்பாடு.இந்து கலாச்சாரம்.ஆா்எஸஎஸ பண்பாடு.பாரதிய ஜனதாவின்பண்பாடு.
    ------------------------------------------------------------------------------------------
    பாக்கிஸ்தான் பிரதமாின் ஆலோசகா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட பாக்கிஸ்தான் ச் சோ்ந்த
    பொருளாதார மேதை -அவா் அகமதிய முஸ்லீம் என்பதால் கட்டாய ராஜனாமா பெறப்பட்டு விரட்டப்பட்டாா். அவரது மதம் எதுவாகிப்போகட்டும். அவா் ஒரு பொருளாதார மேதை.பாக்கிஸ்தானின் பிரஜை.அவனது தகுதியை அந்த நாடு நிராகரித்து தன்னை அவமானப்படுத்திக்கொண்டது. குரான் படித்தவன் லெட்டசணத்தைப் பாருங்கள்.
    --------------------------------------------------------------------------
    காபீர்கள் என்றும் முஷ்ரீக்குகள் என்று முஸ்லீம்களால்அவமானப்பட்டு வாழும் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்துஸ்தானத்தில் ராணுவத்தில் உயா்பதவிகளுக்கு தகுதி அடிப்பதில் நியமனம் செய்யப்படுகிறது. இதுதான் இந்துபண்பாடு.பண்பாட்டில் ஆன்மீகத்தில் தவத்தில் உயா்ந்தவா்களட இந்துக்கள்.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் காடையா்கள்.

    ReplyDelete
  3. ஆர் எஸ் எஸ் சதிகார கும்பல் நடத்திய பன்னிரண்டு தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்திய ஆர் டி எக்ஸ் இந்திய ராணுவத்தை சேர்ந்தது என்றும் அதை ஆர் எஸ் எஸ் க்கு வழங்கியது கர்னல் ப்ரோஹித் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ஆக சாதாரண இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ராணுவத்தில் சேர்ந்து இந்திய மக்களை காப்பாற்றினார்கள், ஆனால் ஆர் எஸ் எஸ் என்ற தேசத்துரோக அமைப்போ மக்களை கொல்ல ராணுவ வெடிபொருளையே பயன்படுத்தியது

    ஆா்எஸஎஸ பண்பாடு.பாரதிய ஜனதாவின்பண்பாடு

    ReplyDelete
  4. அசக்
    உமக்கு பைத்தியம்பிடித்திருக்கின்றது.ஆாஎஸஎஸபிஜேபஜபோபியா -RSSBJpphobia -
    பதிவுகளில் உள்ள கருத்துக்களுக்கு பொருத்தமான மறுப்புரையை எழுத வக்கில்லை. பீற்றிக்கொள்ள குறையில்லை.

    ReplyDelete
  5. நீ தான் பைத்தியக்காரன், இல்லையென்றால் உன்னை சூத்திரன் என்றும் வேசிமகன் என்றும் சொல்லும் இந்து மதத்தை தூக்கிப்பிடிக்கிறாய், உன் பாட்டிக்கு மேலாடை வழங்கிய உன்னை சகோதரனாக ஏற்றுக்கொள்ள நினைக்கும் இஸ்லாத்தை அவதூறு சொல்லி விமர்சிக்கிறாய், விமர்சனத்தை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அவதூறை ஏற்றுக்கொள்ளமுடியாது, அவதூறு பரப்பி பிழைப்பதைவிட பிட்சை எடுத்து சாப்பிடலாம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)