Tuesday, November 20, 2018

அதிராம்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமத்தில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அதிராம்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)