Saturday, November 24, 2018

திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் நிவாரணம் வழங்க படுகிறது.

காஜா புயலால் பாதிக்கப்பட்ட பாமணி, கொக்கலாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் நிவாரணம் வழங்க படுகிறது.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)