'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, November 17, 2018
கஜா புயல் மீட்புக்குழு - *TNTJ நாகை தெற்கு மாவட்டம்*
கஜா புயல் மீட்புக்குழு
கஜா புயலால் பெருமளவு பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் களப்பணி செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள்கை சொந்தங்கள் நாகூர் நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர்...
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)