அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வட சென்னை மாவட்டம் தாதாஷா மக்கான் கிளையில் இன்று V.விக்னேஷ்வரன் வயது 23 என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,
பெயர் ,சமீர் முஹம்மது இவருக்காகவும், இஸ்லாத்தில் கொள்கையோடு பயனிக்கவும்
துவா செய்யவும்.
துவா செய்யவும்.
திருக்குர்ஆன் தமிழாக்கம் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் 3 புத்தகங்கள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteMostly He has fallen in love
with an Arabian woman slave.