Wednesday, February 27, 2019

2002 பிப்ரவரி 27, 28, ஆகிய நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள்

2002 பிப்ரவரி 27, 28, ஆகிய நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த நாள்..!
3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்..!
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல், முதியோர் என்றும் பாராமல் மொத்தமாக கருவறுக்கப்பட்ட நாள்..!
கைசர் பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கதற கதற கற்பழித்து வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது சூலாயுதத்தால் குத்தி குதறி அச்சிசுவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நாள்..!
மூன்று நாட்கள் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று அதிகார வர்க்கமே ஆணையிட்ட நாள்
இதனை தட்டிக் கேட்ட சஞ்சீவ் பட் என்ற அதிகாரியை மன நோயாளி என்று பொய்யான காரணத்தை கூறி அவரை சிறையில் அடைத்த நாள் ...
3000 முஸ்லிம்களின் எரிந்த உடலின் மீது ஆனந்த கூத்தாடி இன்று ஆட்சி அதிகாரத்தை கயவர்கள் பெற்றிருக்கலாம். இவற்றிருந்தெல்லாம் தண்டனை பெறாமல் தப்பி விட்டோம் என்று அரக்கர்கள் ஆனந்த கூத்தாடலாம். ஆனால் இறைவனின் பிடி மிக கடுமையானது. 'தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழிக்கேற்ப இறைவா! இந்த அரக்கர்களை எங்கள் கண் முன்னால் இழிவு படுத்துவாயாக! தக்க தண்டனைகளை பெறுவதை பார்க்கும் பாக்கியத்தை எங்கள் கண்களுக்கு தந்தருள்வாயாக!



3 comments:

  1. குஜராத்தில் நடந்த சம்பவங்கள் வருந்தத்தக்கது.

    கோத்ரா ரயில் பெட்டியில் பயணம் செய்த வீரா்களின் நினைவுதினம் கோவை குண்டு வெடிப்பு மும்பை வெடிகுண்டு நவகாளி படுகொலை பாக்கிஸ்தான் பகுதியில் உள்ள இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டதையும் இன்று வரை தக்க உரிமைகள் யின்றி வாடுவதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
    அண்மையில் கொலை செய்யப்பட்ட இராமலிங்கத்தையும் மற்கக முடியுமா ?
    காஷ்மிரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி 45 வீரர்களை கொன்றதை மறக்க முடியுமா ?

    இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத இருக்க என்ன செய்யலாம் ?

    ReplyDelete
  2. Hinduthuva Kaadaiyargal, Naaigal

    ReplyDelete

  3. முஹம்மது பாரூக் தங்களை

    நாய்கள் நன்றி விசுவாசம் வீரம் கடமை உணா்வு மிக்கது. நாய்கள் என்று இந்துக்களை, இந்து சகோதர்களை திட்டியதற்கு நன்றி.தாங்கள் எங்களை வாழ்த்தியிருப்பதாகவே நான் மகிழ்கின்றேன்.

    இசுலாமிய வல்லாதிக்க திட்டங்கள் இந்துஸ்தானத்தில் இனி எடுபடாது.

    ஒரு இந்து இறந்தால் 100 எதிரிகளை உயிர் எடுக்கும் நரசிம்ம தர்மம் மனங்களில் தலை தூக்கி வருகின்றது. எச்சரிக்கை.

    உலகம் யோகாவை ப் பற்றி சிந்திக்கத்துவங்கி விட்டது. சவுதி அரேபியாவில் “யோகா“ வெற்றிக் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது.அறிவுள்ளவன் அரேபிய புத்தகங்களைப் படிக்க மாட்டாா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)