Saturday, February 09, 2019

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதித்தது என்ன? மாற்று மதத்தவரின் வாக்கு மூலங்கள்!


1 comment:

  1. பரவாயில்லை.மகா தந்திரசாதி நீங்கள்.

    2015 மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்ட போது சேவாபாரதியும் பெரிய அளவில் தொண்டு செய்தது.ஆனால் அதை தாங்கள் பதிவு செய்ய மாட்டீர்கள்.

    ஆனாலும் முஸ்லீம் அமைப்புக்கள் அதிக அளவில் தொண்டுகள் செய்தது சத்தியமான உண்மை. அனைவரின் கவனத்தை அது பெற்றது. அனைவரையும் வியக்கவைத்தது.

    ஆனால் அந்த வீடியோவை இன்றும் வெளியிட்டு ஏதோ முஸ்லீம்கள் தொண்டும் தியாகமும் செய்து தளும்பேறி நிற்பது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளீர்கள்.வாழ்க.தங்களிடம் இந்த ஒரு வீடீயோதான் உள்ளது.அடிக்கடி போட்டு மகிழ வேண்டியதுதான்.

    இந்துக்களை காபீர்கள் என்று முஸ்லீம்கள் கருதும் வரை முஸ்லீம்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ இயலாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)