Monday, February 25, 2019

மோடியும் அமீத்ஷாவும் விரும்பும் இந்து ராஷ்ட்ரா!

இதோ மோடியும் அமீத்ஷாவும் விரும்பும் இந்து ராஷ்ட்ரா தமிழகத்திலும் வந்து விட்டது.
இறந்த தாயின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த மணிகண்டன் என்ற அகோரி! உறவினர்கள் அதிர்ச்சி!


1 comment:

  1. வேரும் வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்ட வேண்டிய இயக்கம் அகோரிகள் இயக்கம் மற்றும் நிா்வாண கோலம் கொண்ட துறவிகள் என்று அழைக்கப்படும் மனித கசடுகள். 1000 ஆண்டுகள் முகலாயர்களுக்கும் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுக்கும் அடிமைப்பட்ட வாழ்வில் முளைத்த களைகள் இவைகள். சுவாமி விவேகானந்தா் இதுபோன்ற விநோத நடவடிக்கைகளை முற்றிலும் தடை செய்து விட்டாா். காங்கிரஸ்காரன் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து சுவாமி விவேகானந்தா் பிறந்த தினத்தை இளைஞா் தினமாக அறிவித்து போலியாக நடித்து மக்களைஏமாற்றினான். இந்து சமயத்தில் முளைத்த களைகளைஅகற்றக் முனைவது கூட தவறு சமயசார்பின்மை என்ற விளக்கம் வேறு. களைகள் வளா்ந்து கொடி கட்டிப் பறக்குது.என்ன செய்ய. விவேகானந்தர் மாண்பு எங்கே இந்த அகோரிகளின் வாழ்வின் தரம் என்ன ? ஸ்ரீராமகிருஷ்ணரை சுவாமிஜியை பின்பற்றி வாழும் இந்துக்கள்மத்தியில் மனித வளம் நிறைந்த வாழக்கை உள்ளது. முறையான சமய அனுஷ்டானம் உள்ளது. இந்துக்கள் நலமாக வாழ முறையான சமயக்கல்வியை அளிக்காவிட்ால் களைகளுக்கும் பயிா்களுக்கும் வேறுபாடு காண இயலாத இந்துக்கள் உருவாகி திணறுவார்கள். இந்துக்கள் முட்டாளாக இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்தான் சுலபமாக மதம் மாற்ற முடியும் என்று கிறிஸ்தவனும் அரேபிய அடிமைகளும் நயவஞ்சகத்தோடு சமயசார்பின்மை என்று பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

    விவேகானந்தரை வள்ளலாரைப் பற்றி ஏதும் எழுதாக அரேபிய அடிமை அகோரிகளைப் பற்றி எழுதுவது ஏன் ?நயவஞ்சகம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)