Saturday, February 02, 2019

அஸ்ரஃப் கெஸ்ரானி நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்!



அஸ்ரஃப் கெஸ்ரானி நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்!
குஜராத் மாநிலம் வதேதராவைச் சேர்ந்தவர் அஸ்ரஃப் கெஸ்ரானி. பரோடா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வில் 1200 க்கு 1006 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதல் மாணவராக வந்துள்ளார். 148000 பேர் 165 நகரங்களிலிருந்து கலந்து கொண்டனர். இதில் 78666 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
நடுத்தர குடும்பத்திலிருந்து வந்துள்ள அஸ்ரஃப் தனது கனவு நனவாகியுள்ளதாக கூறுகிறார். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் நாம் கடுமையாக உழைத்தால் நமக்கான வாசல் திறக்கப்படும் என்பதை நிரூபித்துள்ளார் அஸ்ரஃப். இவரை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற பழகிக் கொள்ள வேண்டும்.
தகவல் உதவி
கோக்னட். காம்
02-01-2018


1 comment:

  1. முதுநிலை மருத்துவர் படிப்புக்கான நீட் தோ்வில்
    சிறப்பு இடம் பெபறறது பாராட்டுக்குரியது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)