Friday, March 08, 2019

400 மொழிகளை பேசி எழுதும் அபார நினைவாற்றல் கொண்ட மாணவர் மஹ்மூத் அக்ரம்


7 comments:

  1. பாலிமா் தொலைக்காட்சியில் பேட்டி பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.

    அல்லா இந்த சிறுவனுக்கு மட்டும் இவ்வளவு அபாரமான நினைவாற்றலையும் மூளையின் செயல்பாட்டையும் வழங்கியுள்ளதற்கு என்ன காரணம் ?

    மற்ற குழந்தைகளை ஏன் அல்லா தரம்குறைந்தவராகப் படைத்தது ஏன் ? துரோகம் செய்திருப்பது ஏன் ?

    அல்லா நோ்மையற்றவா்வஞ்சமானவர்.அநீதிக்காரர்.

    ReplyDelete
  2. அல்லாஹ் கிடக்கட்டும் அன்பு. முஸ்லீம் நம்பிக்கை படி அல்லாஹ்வின் படைப்பில் ஏற்ற தாழ்வு உண்டுன்னு நம்புவான் முஸ்லீம். உங்க நம்பிக்கை படி உந்த உலகத்தை படைத்தது காத்து அழிப்பவர் மூவர். பிரம்மா ஏன் இந்த மஹ்மூதை அதிக அறிவோடு படைத்தார். உங்க வீட்டு மணியன், எதிர் வீடு கண்ணன், அடுத்த வீடு கிருஷ்ணன் எல்லாம் மந்தமா இருக்கும் போது. என்ன இருந்தாலும் பிரம்மாவுக்கு இந்த அநீதம் கூடாது.

    ReplyDelete

  3. அன்புள்ள பெரோஸ் அவர்களுக்கு வணக்கம்
    புராணங்களை வரிக்கு வரி அப்படியே எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.சில கற்பனைகள் இலக்கிய வரம்பிற்குட்பட்டு கையாளப்பட்டுள்ளது. இறைவன் ஒருவனே.அதைப் பரப்பிரம்மம் -பரமாத்மா - பராபரமே - என்று பல பெயர்களில்நவீன சமய நூல்கள் குறிப்பிடுகின்றன். முஸ்லீம்கள் சுவாமி விவேகானந்தா் ஞானதீபத்தை படிக்க வேண்டும். இந்தியாவை தெரிந்து கொள்ள வே்ண்டுமா இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா சுவாமி விவோகானந்தரின் நூல்களைப் படியுங்கள் என்கிறாா் ரவீந்திரநாத டாகூா். முதலில் முறையாக படிக்க வாருங்கள். திருமந்திரம் படியுங்கள்.மதத்தில கலாச்சாரத்தில் வாழ்வின் அனைத்து துறைகளிலும் பரிணாமத்தைக் காணலாம். அதுபோல் சமயத்துறையிலும் பரிணாமம் உள்ளது. மூன்றும் ஒனறாகி பல வருடங்கள் ஆகி விட்டது. மூன்று தெய்வ கோட்பாடுகளை பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

    இந்தியாவில் சமயத்துறையில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தைப் படித்து
    கேள்விகளைக் கேளுங்கள்.படித்தவர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. இந்த சிறுவனின் அறிவு வளா்ச்சி முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞனாக அரும்

    பணிகள் செய்ய பல நோபல் பரிசு பெரும் அளவிற்கு படைப்பாற்றல் பெற வேண்டும் என்று

    வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.

    ReplyDelete
  5. இசுலாமிய வண்டி இங்கே பஞ்சா் ஆகிவிட்டதே பெரோஸ் ஐயா அவர்களே.

    முழுமையான வேதம் சிறந்த வேதம் கடவுளிடமிருந்து வந்தது பரிபுரணமானது அது இது

    என்று பீற்றிக் கொள்கின்றவர்கள் இதற்கும் இந்து மதத்திற்கு வராமல் குரானில் ஹதீஸ்

    முஹம்மதுவின் சுன்னாவில் இருந்து சரியான நியாயமான ஒரு விளக்கத்தை அளித்திருக்க

    வேண்டும்.

    அல்லா தோற்ற உடனே பிரம்மாவின் துணை தேவைப்படுகின்றதோ உங்களுக்கு !குரான் பரிணாமத்தில் படி படிகள் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு புத்தகம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)