Wednesday, March 13, 2019

அரபு நாட்டில் நான் ரொம்ப பாதுகாப்பாக இருக்கிறேன்.

அரபு நாட்டில் நான் ரொம்ப பாதுகாப்பாக  இருக்கிறேன்.
பொள்ளாட்ச்சில் நடந்ததை போல் அரபுநாட்டில் நடந்திருந்தால் அந்த நாய்களே எப்பவோ அறுத்திருப்பார்கள்.
ஆனால் நமது இந்திய நாட்டில் கேடு கெட்ட அரசியல் வாதிகள் இருக்கும் வரை இதே நிலைதான் தொடரும்.


1 comment:

  1. சிறிய நாடு சில காரியங்களைகட்டுக் கோப்பாக வைத்திருக்கின்றார்கள்.
    மன்னர்கள் ஆட்சியல் விசாரணை எல்லாம் வெகுபோலியானவை.அரசியல் களத்தில் ஆட்சியாளர்களை விமா்சிப்பவார்கள் அனைவருமே நடுத்தெருவில் வெட்டப்படுவார்கள் என்பது உண்மை.ஆனால் சவுதியில் வீட்டு வேலைக்குப் போன பெண்களை தகப்பனும் மகன் பட்டாளமும் வரிசையாகப் புணா்ந்து நாசமாக்கிய சம்பவங்கள் ஆயிரம் ஆயிரம் நடந்துள்ளது.

    எந்த அரபியின் .....ணியும் வெட்டப்படவில்லை.

    அரபி தகுதியில் உயா்ந்தவன் என்ற நிலைப்பாடு அங்்குள்ளது. துபாய் போன்ற இடங்களில் மது அருந்தலாம் அடக்கமாக விபச்சாரம் போன்ற அனைத்து கூத்துக்களும் உண்டு.

    இந்தியாவில் தெளிவாக சிறந்த ஆதாரங்களோடுநிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை சற்று கடுமையாக்கலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)