'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, March 16, 2019
அன்புமணி சொன்ன "டயர்நக்கி" ங்ற வார்த்த....
"என்ன தான் பாமக வோட கூட்டணி வச்சிகிட்டாலும், அன்புமணி சொன்ன "டயர்நக்கி" ங்ற வார்த்த தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து மனச கொடையுது."
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)