Wednesday, March 20, 2019

தேச விரோதிகள் தங்கள் வேலையை துவக்கி விட்டார்கள்!

தேச விரோதிகள் தங்கள் வேலையை துவக்கி விட்டார்கள்!

பிடிபட்டது பிஜேபி!
மேற்கு வங்கத்தில்
கவருக்குள் 500 ரூபாய் பணம்,
மதுபான பாட்டில்கள் அடங்கிய 1000 பெட்டிகள்,
இரண்டு மின்னனு வாக்கு எந்திரம்.
ஆகியவை பிஜேபி பதுக்கி வைத்திருந்ததை கொல்கத்தாவில் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இது பான்கன் பாராளு மன்றத் தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் பரத் சாவ்ஜி என்கிறவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)