Sunday, March 24, 2019

தொழுதால் சுடுவேன் என்றான்....

தொழுதால் சுடுவேன் என்றான்....
மாற்றாரும் தொழுது காட்டினர்.
முக்காடிட்டால் கொல்வோம் என்றான்
மாற்றாரும் முக்காடிட்டு காட்டினர்.
மாட்டிறைச்சி சாப்பிட்டால் அறுப்போம் என்றான்
கேரளாவில் மாற்றாரே சாப்பிட்டு அசத்தினர்.
எதிர்க்க எதிர்க்கத்தான் இஸ்லாம் வளரும் மூடர்களே!
கருத்தை கொண்டு எதிர்க்க துணிவில்லாத கோழைகளே!
சங்கிகளே... யூதர்களே... நம் ஊர் பார்பனர்களே....
வீழ்வேனென்று நினைக்க வேண்டாமே.....




1 comment:

  1. We will see what will happen in the end, truth will always triamph.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)