பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரு பெண்கள் நீதிமன்றத்தில் கோரினர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)