Monday, April 08, 2019

அஸ்ஸாமில் மாட்டுக் கறி விவகாரத்தில் முதியவர் தாக்குதல்!

அஸ்ஸாமில் மாட்டுக் கறி விவகாரத்தில் முதியவர் தாக்குதல்!

சென்ற ஞாயிறு 7 ந்தேதி அஸ்ஸாம் பிஸ்வந்த் சராலி மார்க்கெட்டுக்கு சவுக்கத் அலி என்ற வியாபாரி வந்துள்ளார். 68 வயதான அந்த முதியவரிடம் மாட்டுக் கறி இருந்ததாக கூறி இந்துத்வா கும்பல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பன்றிக் கறியை கொண்டு வந்து அவர் வாயில் திணித்துள்ளது. அரசு அதிகாரங்கள் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன. இந்த மனநலம் பாதித்த நாய்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறைவா! இந்த அநியாயாக்காரர்களை நாசமாக்குவாயாக! இந்த அநியாயக்கார இந்துத்வாவை கட்டுப்படுத்தாத அரசியல் தலைவர்களை இந்த தேர்தலில் இழிவு படுத்துவாயாக!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)