Saturday, April 13, 2019

பாகிஸ்தான் விமானத்தை ஒரே அடியில் வீழ்த்திய போது.......

அம்பில் வில்லை வைத்து குறி பார்த்து பாகிஸ்தான் விமானத்தை ஒரே அடியில் வீழ்த்திய போது.......

இந்திய பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் விருப்பப்படுகிறார் என்பது இப்போது புரிந்திருக்குமே...... :-)

எனக்கு வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.....


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)