Wednesday, May 01, 2019

வார்த்தையில் என்ன ஒரு திமிர்த்தனம்....

வார்த்தையில் என்ன ஒரு திமிர்த்தனம்.... பார்பனன் என்றுமே பார்பனன்தான். சூத்திரன் என்றுமே சூத்திரன்தான் என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதைப் பாருங்கள். சாதியையும் எக்காலத்திலும் ஒழிக்க முடியாதாம்.
ஆனால் இஸ்லாத்தை ஏற்ற அடுத்த நிமிடமே 1000 காலமாக ஒட்டிக் கொண்டிருந்த சாதி பறந்து போய் விடுகிறது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர் எவருமே அரபு நாட்டு இறக்குமதி அல்ல. அனைவரும் ஒரு காலத்தில் நாடாரகவோ, மூப்பனாராகவோ, செட்டியாராகவோ, பார்பனராகவோ, தலித்தாகவோ இருந்தவர்கள் தான். ஒரு தலைமுறைக்குப் பிறகு எந்த சாதியிலிருந்து வந்தோம் என்பதே மறக்கடிக்கப்பட்டு விடும்.
நமது பிரபலங்களான ஏ.ஆர்.ரஹ்மானையும், யுவன் சங்கர்ராஜாவையும், அப்துல்லா என்ற பெரியார் தாசனையும் பார்த்து புரிந்து கொள்ளலாம்.


1 comment:

  1. மசூதியில் கழிவறை உள்ளது. ஆனால் அந்த கட்டடத்தையாரும் கழிவறை என்றுசொல்ல மாட்டாா்கள். அதோ இருப்பது மசூதி என்றுதான் சொல்வோம். யாரே ஒருவன் முகநூலில் ஒரு முட்டாள்தனமாக கருத்தை பதிவு செய்துள்ளான்.

    மலத்தை எடுத்து சபையி்ல் வைக்கும் சுவனப்பிரியன் ஒரு நீசன்.நயவஞ்சகம்.சண்டாளன். பன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)