Wednesday, May 15, 2019

தொட்டால் தீட்டு என்று தூரமாக்கவில்லை!

தொட்டால் தீட்டு என்று தூரமாக்கவில்லை!
கட்டித் தழுவி வரவேற்கின்றனர்!
உச்சி முகர்ந்து வரவேற்கின்றனர்!
புனித மெக்கா மதினா நகரங்களில்
நோன்பாளிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு!
இந்தியன், பாகிஸ்தானி, பங்களாதேஷி என்று
பேதம் பார்க்கப்படுவதில்லை இங்கு!
எல்லோரும் ஆதமுடைய மக்களே இங்கு!
'ஒரு தாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!'
எல்லா புகழும் இறைவனுக்கே!




1 comment:

  1. காபீர் பெண்களை சம்மதம்யின்றி வைப்பாட்டியாக வைக்கலாம்.விறபனைசெய்யலாம்இதற்கெல்லாம் அனுமதிஉண்டு.மாதம் மாற மறுத்தால் கழுததறுக்கலாம் இதுதான் இசுலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)