இறை வார்த்தையை மாற்று மதத்தினரும் ஓதும் போது எவ்வளவு அழகாக உள்ளது!
குல்ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ் ஸமத், லம் யலித் வலம் யூலத், வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத்
(அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை)
குர்ஆன்:112ஆவது அத்தியாயம்
நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477
இவளை காபீா் என்று இழிவு படுத்தும் ஒரு புத்தகத்தை வாசிப்பது தனமானத்திற்கு இழுக்கு என்பது விளங்காக அறியாக பச்சை மண்.பாவம்
ReplyDelete