Monday, July 15, 2019

இஸ்லாத்தை நேசிக்கும் முதல் ஆளாக மாறிப் போனார்.

ஜான் பால் இஸ்லாமிய மார்க்கத்தை மிக மூர்க்கமாக எதிர்ப்பவராக இருந்தார். விளங்கி இஸ்லாத்தை ஏற்றவுடன் இஸ்லாத்தை நேசிக்கும் முதல் ஆளாக மாறிப் போனார்.

இதே போல் விளங்காமல் இஸ்லாத்தை எதிர்க்கும் பல அன்பர்கள் கூடிய விரைவில் இஸ்லாத்தின் சுவையை உணர்ந்து திருந்தி நேசிக்க ஆரம்பிப்பர். அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)