Monday, July 15, 2019

அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்...

நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகையில்
"நான் ஆதிலுடன் பேசினேன். அல்லாஹ் நம்முடன் இருக்கிறார் என்றார்"
என்கிறார். 'அல்லாஹ்' என்ற இந்த வார்த்தையானது அரபுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல. முழு உலகுக்கும் பொதுவான இறைவனைக் குறிக்கும் சொல் என்பது விளங்குகிறது.
வாழ்த்துக்கள் கேப்டன்....


1 comment:

  1. அல்லா பரப்பிரம்பம் பரமபிதா பராபரமே் என்பதெல்லாம் ஒரு பொருள் தரும் பலசொற்கள். வாட்டா தண்ணி பாணி என்றாலும் பொருள் ஒன்றுதான். தண்ணீரைத்தான் அது குறிக்கும். இறைவனின் கருணை முஸ்லீம்களுக்கு ஏகபோகம் அல்ல.எல்லா மக்களையும் இறைவன் நேசிக்கின்றாா் என்பதுதான் உண்மை.இறைவனின் கருணை முஸ்லீம்களுக்கு ஏகபோகம் என்று முஸ்லீம்களுக்குப் போதிக்கப்படுகின்றது.காட்டறபிகளின் புத்தகங்களில் இப்படி நிறைய குறிப்பக்கள் உள்ளது.எல்லாம் ஏமாற்று வேலை. முட்டாள்களாக்கும் நயவஞ்சக திட்டங்கள்.

    அந்தமான் தீவில் அம்மணமாக வாழும் குடும்பங்கள் இறைவனுக்கு சம்பந்தம்
    இல்லாதவா்களா ? இறைவனுக்கு அப்பால்பட்டா வாழ்கின்றார்கள் ? இந்துசமயம் அவர்களும் இறைவனின் படைப்பு என்கிறது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)