அப்துல் கலாம் அவுலியாவாக ஆக்கப்படுகிறார்....
நம் ஊர்களில் உள்ள தர்ஹாக்கள் எவ்வாறு உருவாயின என்பதற்கு தற்போதய அல்துல் கலாம் அவர்களின் சமாதியே ஒரு சிறந்த உதாரணம்.
--------------------------------------
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள்
அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள்
அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது நபி(ஸல்) 'அவர்கள், "தங்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள்.
அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 427
ஸஹீஹ் புகாரி 427

Suvi iv this is wrong, an unlawfull, slaves of jews, SAUDI_WAHABI DUO is holding your holly land itself. What r u going to do.
ReplyDelete
ReplyDeleteஅமரா் திரு.அப்துல் கலாம் ஒரு முஸ்லீம் அல்ல என்ற தௌகீத் ஜமாத்தின் குரலை பெரிய
அளவில் விளம்பரம் செய்த சுவனப்பிரியனுக்கு இந்த பதிவைப் போட சற்றும் தகுதியில்லை.
முஸ்லீம் அல்லாத முஸலீம் மதத்தை துறந்த திரு.கலாம் அவர்களின் கல்லறை
எப்படியிருந்தால் உமக்கென்ன ? வீணை வாசிக்கும் திரு.கலாம் அவர்களின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகுமா இப்படி பதிவு போடுவது ? எதையாவது கிண்டிக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளங்கை சிரங்கும் சரி.
சுவனப்பிரயனும் சரி.
இரண்டும் ஒன்றுதான்.