'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, August 24, 2019
₹2000 கள்ளநோட்டு மாற்ற முயன்ற பாஜகவினர்
₹2000 கள்ளநோட்டு மாற்ற முயன்றவர்கள், தங்களை பாஜகவினர் என்று சொல்லியும் பயப்படாமல் பிடித்து, போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர் கிராம மக்கள்.
இவர்கள்தான் தேச பக்தர்களாம். முழு நேர தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பெருமபாலும் பாஜகவினரே!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)