Monday, August 19, 2019

கிருஷ்ண ஜெயந்தி நடத்துவதாக கூறி அநியாய வசூலில் ஈடுபட்ட இந்துத்வா!

கிருஷ்ண ஜெயந்தி நடத்துவதாக கூறி அநியாய வசூலில் ஈடுபட்ட இந்துத்வா!
கடைக்காரர் சிவா ரூ.300 தந்துள்ளார். ஆனால், ரூ.1000 கேட்டு விஸ்வ ஹிந்து பரிசத் கும்பல் தாக்கி இருக்கிறார்கள் #VHP#Tirupur
உண்மையான பக்தியில் இந்து சகோதரர்கள் திருவிழா கொண்டாடுகின்றனர் அது ஒரு பக்கம். மறு பக்கம் இந்துத்வாக்கள் விநாயக சதுர்த்தி என்றும், கிருஷ்ண ஜெயந்தி என்றும் கட்டாய வசூலில் இறங்கி விடுகின்றனர். இவர்களின் நோக்கம் பக்தியன்று. பக்தியின் பெயரால் கலவரம் செய்ய வேண்டும், அப்பாவி இந்துக்களிடம் அடாவடி வசூல் செய்ய வேண்டும். இதுதான் இவர்களின் நோக்கமே.
இந்துக்கள் வேறு: இந்துத்வா வேறு என்பதனை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இந்துக்கள் இந்த சமூக விரோதிகளிடம்  உஷாராக இருக்க வேண்டும்.




1 comment:


  1. இந்துக்களை வசைபாட உதவும் என்றால்
    அணுவை விட கோடி மடங்கு அல்ப விசயங்கள் கூட
    இமயம் அளவிற்கு ஊதி பெரிதாக்கப்படுகின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)