இந்தியாவின் தலை சிறந்த புகைப்படம்,
இந்தியாவின் தலை சிறந்த தேசப்பற்று...
இந்திய தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்துபவர் பள்ளியின் ஆசிரியர் மிசானுர் ரஹ்மான்.
அஸ்ஸாம் மாநிலம், தூப்ரி மாவட்டத்தில், நோஸ்கராவில் உள்ள ஒரு பள்ளியில் மார்பளவு வெள்ள நீர் இருந்துபோதிலும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தது அவர்களின் நாட்டுப்பற்றையே காட்டுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பதிந்த பதிவு!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)