Thursday, August 01, 2019

சென்னை வெள்ளத்தில் பல இந்துக்களை காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள்.

சென்னை வெள்ளத்தில் தங்களின் உயிரையும் துச்சமாக மதித்து பல இந்துக்களை காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள். நபிகள் நாயகத்தின் போதனையை வாழ்வில் கடை பிடிப்பதால் இந்த அதிசயம் நடந்தது.
ஆனால் ராமனின் வழி நடக்கிறோம் என்று சொல்லும் இந்துத்வாக்களோ 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று கூறி அன்சாரி என்ற இளைஞனை உயிரோடு கொளுத்தி சாகடித்துள்ளார்கள். இது போன்று நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றுள்ளார்கள் இந்த மாபாவிகள்.
இரண்டு பக்கமும் மனிதர்கள்தான்: இரண்டு பேரும் அவரவர் மார்க்கத்தைத்தான் பின் பற்றுகின்றனர். ஆனால் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டை பாருங்கள். இஸ்லாமிய வாழ்வை எங்கள் உயிரினும் மேலாக மதிப்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா?
இனி வருங்காலங்களிலும் இந்துத்வாக்கள் முஸ்லிம்களை கொன்றாலும் எங்களின் சக இந்துக்களுக்கு உதவும் இந்த மனப்பான்மையை நாங்கள் மாற்றிக் கொள்ள மாட்டோம்.
இதுதான் இஸ்லாம்.





2 comments:

  1. Only GOD saved us. Not Muslims, suvi never ever compare or equate human being wiyh God. If you do it, it is ghe biggest sin.

    ReplyDelete
  2. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பணஉதவி அளவிலும் தொண்டர்கள் எண்ணிக்கையிலும் ஆரஎஸஎஸ சுயம்சேவர்களே அதிகம் தொண்டு புரிந்தாா்கள்.நான் அப்போது மடிப்பாக்கம் சென்னையில்தான் இருந்தேன்.

    தௌஹீத் ஜமாத் தொண்டர்களும் மிக........ மிக .........சிறப்பாக பணியாற்றினாா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)