Wednesday, August 28, 2019

#அகண்ட_பாரதம்_வேண்டும்_என்று_உளரிய சங்கிக்கு சிறப்பான பதில் வீடியோ


1 comment:

  1. இசுலாம் உலகை வெல்ல வேண்டும்.உலகை தாரூல் இசுலாம் ஆக்க வேண்டும் என்ற கொள்கை அரேபிய காடையர்கள் சமய புத்தகங்களில் உள்ளது.

    அதற்கு இந்த அடிமை என்ன சொல்லப்போகின்றாான்.சுவனப்பிரியனுக்கு ஏற்ற இந்து அடிமைகள் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றார்கள்.

    ”அகண்ட பாரதம்”

    என்பது அடிமைத்தனத்தில் வீழ்ந்த இந்துக்களுக்கு ஒரு உற்சாக டானிக்.அவ்வளவுதான்.
    காஷ்மீரை இந்தியாவோடு இணைத்து விவகாரத்தில்
    காஷமீர் இசுலாமிய அரசியலவாதிகள் பணத்திற்கும் பகட்டிற்கும் இந்திய அரசை பயன் படுத்திக்கொண்டார்கள். தங்களின் தனித்திறமைகளை காட்டிக் கொள்ள பிரித்தாளும் சதிக்கு பயங்கரவாத காடையர்களையும் பாக்கிஸ்தான் அரசியல் வாதிகளையும் பயன்படுத்திக்கொண்டனா். ஒரே போடு போட்டாா் பாருங்கள் திரு.மோடிஜி அவர்கள்.

    காஷ்மீர் ஜம்மு லடாக் பகுதிகள் அகண்ட பாரதம் ஆகிவிட்டது.

    பாக்கிஸ்தான் ராணுவத்தின் உதவியால் ஆக்கிரமித்த பகுதிகளை மீட்போம் என்று உள்துறை அமைச்சா் அறிவித்து விட்டாா்.கேட்டிருப்பீர்களே.1946ல் பலுசிஸ்தானம் இந்தியாவுடன் இணைய விரும்பியது.கோமாளி நேரு அதை வேண்டாம் என்று மறுத்து விட்டாாா்.
    அகண்ட பாரதம் உருவாகிக்கொண்டிருக்கின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)