Wednesday, August 28, 2019

ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள்



மதுரையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தண்யா தஸ்னம் அக்டோபரில் அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.
ஏழைக் குடும்பத்திலிருந்து தேர்வாகியுள்ள இந்த சகோதரியை வாழ்த்துவோம்.


1 comment:

  1. பாக்கிஸ்தான் பங்களாதேஷ போன்று சிறுபான்மை மத மக்களாகிய இந்துக்களை இரத்தம் குடித்து இனப்படுகொலை செய்து வயிறு வளா்ப்பது போல்

    இந்துஸ்தானத்தில் சிறுபான்மை முஸ்லீம்களை பாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை.

    அறிவு தகுதி பெற்ற ஒரு மாணவியை -அவளது மதத்தை மறந்து - தோ்வு செய்துள்ளது.

    அற்பன் சுவனப்பிரியன் அவளது மதத்தில்தான் கண். திருந்தாத ஜென்மம் சுவனப்பிரியன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)