Friday, August 23, 2019

பாகிஸ்தானுக்கு உதவிய இந்துத்துவ தீவிரவாதிகள்

பாகிஸ்தானுக்கு உதவிய இந்துத்துவ தீவிரவாதிகளை போபல் நீதி மன்றம் தீவிரவாத எதிர்ப்பு படையிடம் ஒப்படைப்பு!
சுனில் சிங், சுபம் திவாரி, பல்ராம் சிங் படேல், பகவேந்திர சிங் மற்றும் இன்னொரு நபர் ஆகிய ஐந்து பேரும் மத்திய பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானோடு தொடர்பில் இருந்து இந்திய இரகசியங்களையும் பாகிஸ்தானுடைய பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் கொடுக்க உதவிக் கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 13 பாகிஸ்தான் (செல்போன்)சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)