Saturday, August 17, 2019

ஒரே இறைவன்: ஒரே உடை: ஒரே மாதிரியான இறை வணக்கம்.

ஒரே இறைவன்: ஒரே உடை: ஒரே மாதிரியான இறை வணக்கம். பல மொழி, பல இன, பல கலாசார மக்களை இதன் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிகிறது. இன, மொழி, கலாசாரங்களை கடந்து நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.
நண் பகல் தொழுகையையும் மாலை நேர அஸர் தொழுகையையும் ஒன்றாக்கி சுருக்கி அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் தொழும் காட்சி.


1 comment:

  1. சாதனைதான்.வாழ்த்துக்கள்.ஆனால் இசுலாம் -அரேபிய போர்களின் மூலம் வளா்க்கப்பட்டது.மனித இரத்தம் ....பெரும் நதியாய் ஓட அதன் மிது அமைந்துள்ளது என்பதை நினைக்கும் போது சற்று நெருடலாக உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)