Saturday, August 31, 2019

புலால் உணவு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் -ஜாகிர் நாயக்


2 comments:

  1. இறைச்சி இறைச்சி இறைச்சி தின்னு தின்னு தள்ளுங்கள். இப்போது இந்துக்களுக்கும் இறைச்சி மேனியா பிடித்துக் கொண்டது. கோழிக்கறி ஆட்டுக்கறி என்று தின்னு தள்ளுகின்றான்.
    ஆதம் ஏவாள் அம்மணமாக இருந்தார்கள் எனவே நானும் இருப்பேன் என்று எவனும் சொல்ல முடியாது. கலாச்சார ... ஆன்மீக .. உடையில் ...உணவில்.... வீடு கட்டுவதில் ... பேசுவதில் ...பாடுவதில் ... அனைத்து விசயங்களிலும் ”பரிணாமத்தை” ஏற்கும் நாம் சிலவிசயங்களில் பரிணாமத்தை நிராகரிப்பது ஏன் ? சைவ உணவு உத்தமமானது .சிறந்தது என்பதுதான் இந்து துறவிகளின் முடிவு. 2000 ஆண்டுகளுக்கு மேலான சைவ உணவு சமூக ஆன்மீக தளங்களில்சிறப்பிக்கப்பட்டு நிறைய பேரால் பின்பற்றப்பட்டு வருகின்றது. வாழக்கை முறைக்கு தக்க இது மாறும். கத்தோலிகக துறவிகளுக்கு அசைவ உணவு தேவையில்லை.அர்ச்சகா் கோவில் பணியாளர்கள் ஆன்மீகத்தில் சற்று அதிக நாட்டம் கொண்டவர்கள் சைவ உணவு உண்டால் அது அவர்களின் வாழ்க்கை சக்கரம் கீரிஸ் போட்டதுபோல் இருக்கும்.

    ReplyDelete
  2. குறள் 253: படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
    உடல்சுவை யுண்டார் மனம்

    மு.வ விளக்க உரை: ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
    --------------
    தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

    மு.வ விளக்க உரை: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

    குறள் 259: அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று

    மு.வ விளக்க உரை: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)