Tuesday, August 06, 2019

'க்வாஜா எந்தன் காஜா'

'க்வாஜா எந்தன் காஜா' என்ற பாடலை மாற்றுத் திறனாளியான கார்த்திக் உணர்வுபூர்வமாக பாடிய போது....

அரங்கத்தில் உள்ளவர்களையும் கண் கலங்க வைத்து விட்டார்.....

ஏ ஆர் ரஹ்மான் பாடியதை விட மிக அழகாக உணர்வுபூர்வமாக பாடியதாகவே நினைக்கிறேன்....

காஜா முஹியத்தீன் என்பவர் கடவுள் அல்ல. அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்ந்த ஒர் நல்ல இறைநேசர் மட்டுமே....

இந்த பாடல் வரிகளில் ஏகத்துவத்துக்கு எதிரான வரிகள் வருகிறது. அதனை நீக்கி விட்டு கார்த்திக்கின் உணர்வை பாராட்டலாம்!

இறைவன் இவரின் குறையை நிவர்த்தி செய்வானாக...!



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)