Sunday, August 04, 2019

மோடியின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு போராடுகிறார்!

மோடியின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு போராடுகிறார்!

இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதாக நீலிக் கண்ணீர் வடித்து 'முத்தலாக்' மசோதாவை அவசரகதியில் நிறைவேற்றிய மோடி தனது மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்.

யசோதா பென் போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்களே!

இவர்களின் கணவன்மார்களுக்கு என்ன தண்டனை?

இந்து கைம்பெண்களுக்கு நீதி வழங்குவது யார்?

தனது மனைவியை நிர்கதியாக விட்டு விட்டு ஊரான் மனைவிகளுக்கு நீதி வழங்க புறப்பட்டு விட்ட இந்த கோமாளித்தனத்தை என்னவென்பது?


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)