Monday, August 26, 2019

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷிய சுதந்திர தினங்கள்...

இந்தியா, பாகிஸ்தான் என்று நாட்டு மக்களை பிரித்து அரசியல்வாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் சகோதர வாஞ்சையோடே பழகுகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷிய சுதந்திர தினங்களை அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக உணவருந்தி கொண்டாடுகின்றனர்.
இடம் ரியாத்: ஃபைஸலியா டவர்



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)