Saturday, August 17, 2019

இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில்.....



இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில்.....
நாணய மதிப்பிழப்பில் பாகிஸ்தானையும் பங்களாதேசையும் பின்னுக்கு தள்ளி விடும் போல...
மோடிக்கள், அமீத்ஷாக்களின், நிர்மலா சீதாராமன்களின் அபார திறமை.....

இதை எல்லாம் மறைக்க பாகிஸ்தானோடு வலிந்து ஒரு போர் ஏற்படுத்தப்படலாம்.

போலோ பாரத் மாதா கீ ஜே..... 
போலோ ஜெய் ஸ்ரீராம் 

1 comment:

  1. சா்வ தேச அளவில் மோட்டாா் வாகன உற்பத்தி துறையில் வீழ்ச்சி உள்ளது. சரி செய்யப்படும்.தந்தி டிவியில் திரு.எச ராஜா பேட்டியை பாருங்கள்.பதில் உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)