Monday, September 30, 2019

மாட்டின் மீது காட்டும் பாசத்தில் ஒரு 10 சதமாவது

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தலித் என்பதால் மருத்துவ மனைக்குள் அனுமதிக்காமல் சாலையில் குழந்தை பிறக்கிறது.
அதே உத்தர பிரதேசத்தில் ஒரு பசு கன்றை ஈனுகிறது. அந்த பசுவையும், கன்றையும் உபி முதல்வரும் பிரதமரும் சென்று வருடிக் கொடுக்கின்றனர்.
மாட்டை பாசத்தோடு வருடுங்கள் . தவறென்று சொல்லவில்லை. அதே நேரம் மாட்டின் மீது காட்டும் பாசத்தில் ஒரு 10 சதமாவது மனிதர்கள் மீது காட்டலாமே மோடி அவர்களே!



1 comment:

  1. தலீத் பெண்ணுக்கு மருத்துவமனைக்கு சென்று சேரும்
    முன்பே குழந்தை பிறந்து விட்டது என்று திருத்தி பதிவு செய்யுங்கள்.எந்த ஊர் விபரம் பதிவு செய்யலாம்.

    ---------------------------------------------------------------------------------
    கால்நடைகளுக்கு தடுப்புசி போடும் முகாமை பிரதமா் துவக்கி வைக்கின்றாா். அதுதான் இரண்டாம் படம். ஏன் சம்பந்தம் இல்லாத விசயங்களுக்கு முடிச்சு போடுகின்றீர் ? அரேபிய நேசிப்பு.அடிமைத்தனம். இந்திய வெறுப்புதான்.காபிா் வெறுப்பு காரணம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)