Sunday, September 01, 2019

ஜீவிதா என்ற பெண் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் ....

மலேசியாவுக்கு வேலை நிமித்தமாக சென்ற திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தாலுகா முத்துப் பேட்டைக்கு அருகில் உள்ள இடும்பாவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் ஃபாத்திமா அவரை தமிழகத்துக்கு அனுப்ப முயற்சிகள் எடுத்து வருகிறார். ஜீவிதா குடும்பத்தை அணுகி சகோதரி ஃபாத்திமாவை தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் முயற்சிக்கவும்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)