Sunday, September 08, 2019

பிஜேபியின் ஏபிவிபி மண்ணைக் கவ்வியது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடது சாரிகள் அனைத்து இடத்தையும் கைப்பற்றி உள்ளனர். பிஜேபியின் ஏபிவிபி மண்ணைக் கவ்வியது.
இது வாக்கு சீட்டு முறை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு இயந்திரம் இல்லாது தேர்தல் நடந்தால் 50 பாராளுமன்ற சீட்டுகள் கூட பிஜேபியால் வெற்றி பெற முடியாது. அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும்.


1 comment:

  1. சரி.உமக்கு கொண்டாட்டம்.தான்
    நாலு கிடா அறுதது விருந்து சாப்பிட்டுக் கொள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)