Saturday, September 14, 2019

நீங்கள் தானமாக கொடுத்தது மாற்று மத நம்பிக்கைக்கு அல்ல.

அமெரிக்க கிருத்தவர்கள் பயன்பாடு இல்லாமல் இருந்த தங்களின் வழிபாட்டு தளத்தை முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக தானமாக கொடுத்துள்ளனர். ஐந்து நேர தொழுகையோடு நில்லாமல் 'அமெரிக்க இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம்' இங்கிருந்து செயல்படுத்தலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர் இஸ்லாமியர்.
நன்றி அமெரிக்க வாழ் கிருத்தவர்களே! இன்று நீங்கள் தானமாக கொடுத்தது மாற்று மத நம்பிக்கைக்கு அல்ல. நீங்கள் கடவுளின் குமாரராக தவறாக போதிக்கப்பட்டு வழிபடும் ஏசு நாதர் போதித்த மார்க்கத்திற்குத்தான் உங்களின் வழிபாட்டுத் தளத்தினை தந்துள்ளீர்கள். எனவே இரட்டிப்பு பெருமை கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)