Tuesday, September 10, 2019

ஆர் எஸ் எஸின் தலைமை பீடமான நாக்பூரில்,

ஆர் எஸ் எஸின் தலைமை பீடமான நாக்பூரில்,
பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸின் மதவெறி மற்றும் மக்கள் விரோத அரசியலைக் கண்டித்து ”சேவ் நேசன்” (நாட்டை பாதுகாப்போம்) என்கிற பெயரில் அனைத்து சமூக மக்களுக்கு ஒன்றினைந்து நடத்திய மாபெரும் போராட்டம் மற்றும் பேரணி.


1 comment:

  1. ஆாஎஸஎஸ இந்து பணபாட்டின் உன்னதங்களை மக்களிடம் வலியுருத்தும் ஒரு இயக்கம்.அதற்கு ஏதிர்ப்பு என்றும் இல்லை.போராட்டம் நடத்த ஆயிரம் தேவைகள் இருக்கும்.ஜனநாயக நாட்டில் நாட்டை காப்போம் என்று இயக்கம நடத்தினால் அது

    1பிளாஸ்டிக் ஒழிப்பாக இருக்கலாம் 2. இசுலாமிய பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வலியருத்தி இருக்கலாம். 3. மரங்கள் நடுவதை ஊக்குவிக்க நடத்தியிருக்கலாம். 4. மது புகை போன்றவற்றை ஒழிக்க நடந்திருக்கலாம். 5.திரைப்படங்களில் ஆபாசம் அதிகம் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம் 6. திறந்த வெளியல் மலம் நீா் கழிப்பதை தடுக்க இருக்கலாம்.
    7.மருத்துவமனைகளை தரம் உயா்த்த போராடியிருக்கலாம்.

    ஆாஎஸஎஸ இயக்கத்தை எதிர்த்துதான் போராட்டம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இணைக்கவில்லை.முஹம்மது என்ற அரபியை கல்லால் அடித்து விரட்டவில்லையா ? அதுகொல் சோதனைகள் வரத்தான் செய்யும்.

    தங்களின் பதிவு அண்டப்புளுகு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)